Wednesday, January 12, 2011

திருட்டு பதிவும் ஏமாறும் பதிவர்களும்


பதிவர்களே நீங்கள் செய்வது சரியா?

எத்தனையோ சினிமாக்களை ஆங்கிலப்படத்தின்,ரஷ்யப்படத்தின் "காப்பி" "உல்டா" என்று வரிந்துகட்டிக்கொண்டு விமர்சிக்கும் சில வலைப்பதிவர்கள் உள்ளனர். ஆனால் வலைப்பதிவர்களில் அப்படி காப்பி அடித்து தன்னுடைய பதிவு போல் போட்டுக்கொள்ளும் சில பதிவர்களைப்பற்றி யாருமே எழுதுவது இல்லை. ஏன்?

என்று அர்ச்சனாவுக்கும் இந்திராவுக்கும் கடும் பின்னூட்ட வாதங்கள்

சிலர் சொல்வார்கள், "ஏமாத்துறவனைவிட ஏமாறுறவனுக்கு தான் தண்டனை தரணும்" என்று. அது நம் ஜாக்கிரதை உணர்வுக்காக சொல்லப்படும் விஷயம். உலகம் ஏமாற்றக்கூடிய சக்திகளால் நிரம்பி வழிகிறது. நிச்சயம் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். சாலையில் நடக்கும் போது, ஒரு கல் குத்தி விடுகிறது. நாம் என்ன சொல்வோம், "நான் கல்லை இடிச்சிட்டேன்" என்றா சொல்வோம். மாறாக "கல்லு இடிச்சிடுச்சு" என்று தான் சொல்வோம். அது தான் மனித மனோபாவம்.

நாமாக தேடி போய் ஒருவனிடம் பணத்தை போட்டு ஏமாந்து விட்டு, அவன் நம்மை ஏமாற்றி விட்டதாக சொல்வோம். ஏமாந்து விட்டோம் என்று சொல்வது அவமான கரமான சொல். ஏமாத்திட்டான் என்று சொல்வது, சற்றே கௌரவமான சொல்லாக கருதுகிறோமோ... ஏமாறுவதே சிலருக்கு வாடிக்கை. ஏமாற்றுவதே சிலருக்கு வேலை. இன்னும் சிலருக்கோ ஏமாறுவதும், ஏமாற்றுவதும் சரிசமமான வேலை .என்னை போல் இன்னும் சிலரோ ஏமாறுவதும் இல்லை... ஏமாற்றுவதும் இல்லை...

இதோ தீர்வு

இதை COPY & PASTE செய்து தனது பதிவை பாதுகாத்துக் கொள்ளவும் 

<SCRIPT language=JavaScript>
<!-- http://www.spacegun.co.uk -->
var message = "function disabled"; 
function rtclickcheck(keyp){ if (navigator.appName == "Netscape" && keyp.which == 3){ alert(message); return false; } 
if (navigator.appVersion.indexOf("MSIE") != -1 && event.button == 2) { alert(message); return false; } } 
document.onmousedown = rtclickcheck;
</SCRIPT>


function disabled என்றதை தாங்கள் விருப்பம்போல் மாற்றிகொள்ளலாம்

தயவுசெய்து என் போதைக்கு அர்ச்சனாவும் இந்திராவும் ஊறுகாய் ஆகிவிட்டார்கள் என்று மட்டும் நினைக்காதிங்க ப்ளீஸ் ..

முடிந்தால் எனக்கு ஒரு கமெண்ட் போடுங்கள் .

5 comments:

  1. காபி பேஸ்ட் செய்யவேண்டும் சரி.அதை எங்கே, எப்படி செய்ய வேண்டும்?? விவரமா சொல்லுங்களேன்.

    நன்றி

    ReplyDelete
  2. இது அவ்வளவு Effectiveஆன தீர்வு அல்ல. ரைட் க்ளிக் செய்துதான் காப்பி செய்ய வேண்டுமென்பதில்லை. Ctrl+A & Ctrl+Ins உபயோகித்தும் காப்பி செய்யலாம். மேலும் இது பஸ், ரீடர் போன்றவற்றில் வேலை செய்யாது!!:(

    ReplyDelete
  3. neenga innum ithai copy paste seiavillai ya? :)

    ReplyDelete
  4. நன்றி நண்பரே . இது ரைட் கிளிக் மட்டுமே நீக்கும். அனால் வேறு பல வழிகள் இருக்கிறது. :)

    ReplyDelete