சமுக உறவில் தேடுங்கள்

Loading

Wednesday, February 9, 2011

குப்பைத்தொட்டி தெய்வம்

என்னுடைய 10ஆம் வகுப்பில் கவிதை என்று நினைத்து நான் எழுதிய ஒன்றை இங்கு பதிகிறேன்.

சின்னஞ்சிறு சிட்டு!
கைகளிலோ பிச்சை தட்டு
வாடிப்போன முகம்
நொந்து போன அகம்
மெலிந்துபோன தேகம்
கண்களிலோ சோகம்
இவர்கள் பிச்சை எடுக்க யாரிட்ட சாபம்
தீர்க்கப்பட வேண்டியவை
இந்தப்பிஞ்சு இதயங்களின் தாகம்
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றால்
இன்று பல தெய்வங்களை
குப்பைத்தொட்டியில் தான் பார்க்க வேண்டும்
என்று மாறும் இந்த பரிதாபம் ?

1 comment:

 1. கருணாநிதி....கருணாநிதி என்று ஒரு ஆள் பல ஆண்டுகளாக ஆண்டும் குப்பைத்தொட்டி அவலம் அப்படியே உள்ளது.

  கருணாநிதி கும்பல் மட்டும் கோடிகளை குவித்து, மாட மாளிகைகளில் வாழ்கின்றனர்.

  கருணாநிதி கும்பலை இன்னும் ஆதரிப்பவர்கள் எதைத் திண்ணுவார்களோ.

  கனிமொழி நாடாரின் பினாமிகளாக இருக்கலாம்.

  இப்படிக்கு
  ராவணன்

  ReplyDelete