தொகுப்புகள்

Search This Blog

Saturday, October 23, 2010

எங்கள் ஊருக்கு வாங்க


இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அவிநாசிதான் எங்கள் ஊர் .

மாவட்ட தலைநகரம் திருப்பூர்
பகுதி -- சேர நாடு

TN Districts Tirupur.png
தமிழ்நாட்டில் திருப்பூர் 


Tiruppur in Tamil Nadu
அவிநாசி 


கோட்டங்கள்    3
வட்டங்கள்;      7
ஊராட்சி ஒன்றியங்கள்   13
மாநகராட்சி 1
நகராட்சிகள்      6
பேரூராட்சிகள்  17
வருவாய் கிராமங்கள்     350
கிராம பஞ்சாயத்துகள்  273



கோயமுத்தூரில் அவிநாசி இருந்து சுமார் 40 Km தொலைவில் கோயமுத்தூர் - திருப்பூர் சாலையில் அவிநாசி உள்ளது. அருகில் உள்ள ரயில் நிலையம் திருப்பூர் (13Km),விமானநிலையம் கோவை (38Km)கோயமுத்தூர் - ஈரோடு பாதையில் இருக்கிறது.
அவிநாசி 31 ஊராட்சிகளை கொண்டது , இங்கு 226 கிராம்கள் உள்ளன .
ஒருமுறை எங்கள் ஊருக்கு வாங்க



No comments:

Post a Comment