சமுக உறவில் தேடுங்கள்

Loading

Thursday, October 21, 2010

பெரியார்- காலக் கணக்கீடு

வாழ்நாள்:
---------------------
ஆண்டுகள்:-94(3 மாதங்கள், 7 நாள்கள்)
மாதங்கள் :-1131
வாரங்கள் :-4919
நாள்கள் :-34,433
மணிகள் :-8,26,375
நிமிடங்கள்:-4,95,82,540
விநாடிகள்:-297,49,52,400சுற்றுப்பயணம்:
----------------------------------
நாள்கள்:8200


வெளிநாடுகளில்:392


தொலைவு:8,20,000 

மைல்கள்


ஒப்பீடு: பூமியின் சுற்றளவைப்போல் 33மடங்கு. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவைப்போல் 3 மடங்கு.கருத்துரையும் 
நிகழ்ச்சிகளும்:

---------------------------------
கலந்துகொண்டநிகழ்ச்சிகள்:10,700


கருத்துரை ஆற்றிய காலம்:

-------------------------------------
மணிகள் :-                         21,400
நாள்கணக்கில்:-                     891
நிமிடங்களில்:-             12,84,000
வினாடிகளில்:-             77,04,000

சிறப்புக்குறிப்பு:
-------------
அத்தனைச் சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவு நாடவில் பதிவு செய்திருந்தால் அது 2 ஆண்டுகள், 5 மாதங்கள் 11 நாள்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்.

-பெரியார்-பகுத்தறிவாளர் நாட்குறிப்பிலிருந்து(1984)

No comments:

Post a Comment