தொகுப்புகள்

Search This Blog

Friday, October 15, 2010

மக்கள் மாறவேண்டும்-உண்மைசம்பவம்

மக்கள் மாறவேண்டும் , கான்க்ரிட் ரோடு வசதி வேண்டும் என்று ஊர் மக்கள் சுமார் ஐம்பதுபேர் ஒற்றுமையாக எங்களிடம் மனு கொண்டு வந்தார்கள் ,
நானும் மனுவை பெற்று , மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுத்து , வேலை நடக்கும் தருவாயில் தண்ணீர் வாட்டம் சம்மந்தமாக பிரச்சினை ஏற்பட்டு ஐம்பது பேர் இரண்டாக பிரிந்து மறுபடியும் மனு கொண்டுவந்தார்கள் , சிலர் வடக்கு வாட்டம் வேண்டும் என்றார்கள் சிலர் தெற்கு வாட்டம் வேண்டும் என்றார்கள் . அவர்களை சமாதானபடுத்தி , மீண்டும் நிதி ஒதிக்கி மூடுநிலை வாய்க்காளாக பணியை தொடர உத்தரவிட்டேன் , ஆனால் மூணு மீட்டர் அகலம் இருக்க வேண்டும் என்பதுதான் விதி .தன் அரை அடி நிலத்தை அதற்கு விட்டுக் கொடுக்க மக்கள் தயராக இல்லை . முன்று வருடமாக இப்பணி நிறைவு பெறாமல் இருக்கிறது . மக்கள் சிந்திக்கவேண்டும் .......

No comments:

Post a Comment