வணக்கம் சமூக உறவு நண்பர்களே , இன்று காலை நாங்கள் எங்கள் குழந்தை கலைநிதியுடன் விளையாடிகொண்டிருந்தோம் , அப்பொழுது ஒரு வாக்குவாதம் .
கலைநிதியை எந்த பள்ளிக்கு அனுப்புவது என்று,
நாங்கள் அரசு பள்ளி என்றோம் ஆனால் எங்கள் பெற்றோர் தனியார் பள்ளியில்தான் சேர்க்கவேண்டும் என்றார்கள்.
நான் பாபுங்க:- நான் படிச்சது ஊட்டி தனியார் பள்ளியில்தாங்க, ஆனா நான் காலேஜ் கூட போகமுடியவில்லை , ஏன்னா +2 ல ஒரு பாடத்தில் புட்டுகிச்சு.ஆனா என் மனைவியோ ஊராட்சி ஓன்றிய பள்ளியில் தானுக படிச்சாங்க அவங்க +2 ல பள்ளியின் முதல் மாணவியா தேர்ச்சி பெற்று இன்று M.E., Software Eng,
ஒரே குழப்பமா இருக்குதுங்கோ, நீங்க ஒரு நல்ல முடிவ சொல்லுங்க ......
எந்த பள்ளி ஆனாலும் தரமானதாக பார்த்து சேர்க்கவும். கல்வி நல்லபடியாக கிடைக்கவேண்டும். குழந்தை எதிர்காலத்தை மனதில் கொண்டு முடிவெடுக்கவும்.
ReplyDeleteகுழந்தை நன்கு படித்து வாழ்வில் பல சிறப்பும் பெற்று இவன் தந்தை என் நோற்றான் என்று சொல்லும் படியாக வளர இந்த தாத்தாவின் ஆசிகள்
private school!
ReplyDelete