டாக்டர் கலைஞர் தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் ஜூன் 3, 1924ல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் திரு. முத்துவேலர் அவர்களுக்கும் திருமதி அஞ்சுகம் அம்மையார் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற் பெயர் தட்சிணாமூர்த்தி. தனது மாணவர் பருவத்தில் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் கல்வியில் நாட்டம் காட்டவில்லை. இருப்பினும் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள், தனது 13ஆவது அகவையில், சமூக இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.தனது விடலைப் பருவத்தில், வட்டார மாணவர்களை ஒருங்கிணைத்து இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பைக் டாக்டர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்திற்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான "அனைத்து மாணவர் கழகம்" என்ற அமைப்பாக உருவாக்கி மொழிபற்றையும் இனமான உணர்வை ஊட்டியவர் நம் கலைஞர். |
தலைவர் கலைஞர் அவர்கள் தி.மு.க வின் தொடக்க கால முன்னணி தலைவர்களில் ஒருவர்.1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும.1967ல் பேரறிஞர அண்ணா அவர்களின் அமைச்சரவையில் பொதுபணிதுறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராகவும் அறிஞர் அண்ணா மறைந்த பின் அவரது இதயத்தை இரவல் வாங்கிக் கொண்டு,சோதனைகள் நிறைந்த கால கட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்று,கழகத்தையும்,கழகம் மேற்கொண்ட கடமைகளையும் காப்பாற்றிய பெருமையானது கலைஞருக்கு மட்டுமே உரிமையானது கழகம் பிளவுபட்ட காரிருள் வேளைகளிலும் கதிரவனாய் முன் நின்று திராவிட ஜோதியை காத்தார் கலைஞர்! |
* 1969-1971 -- பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்கு பின் முதல் முறை ஆட்சி * 1971-1974 -- இரண்டாவது முறையாக காங்கிரசை வீழ்த்தி ஆட்சி * 1989-1991 -- நீண்ட நாள் இடைவேளைக்கு பின் மூன்றாம் முறை ஆட்சி * 1996-2001 -- நான்காம் முறை ஆட்சி * * 2006-இன்றுவரை -- ஐந்தாம் முறையாக ஆட்சி |
உருவாக்கப்பட்ட சமூக நலத் திட்டங்கள்: * பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்கள், * கண்ணொளி திட்டம், * முக்கிய நாட்களில் இலவச அரிசி வழங்கும் திட்டம், * இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டம், * கைரிக்ஷாக்களை ஒழித்தது, * குடிசை மாற்று வாரியம், * குடும்ப நலத்திட்டம், * பெண்களுக்கும் சம சொத்துரிமை சட்டம், * ஏழைப் பெண்களுக்கு ரூபாய் 20,000 திருமண உதவி, * கலப்புத் திருமணத்திற்கும் விதவைத் திருமணத்திற்கும் ஊக்கத் தொகை, * ஏழைப் பெண்களுக்கு பிரசவ உதவி, * ஏழைப் பெண்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி, * ஆதி திராவிடர் இலவச வீட்டுத் திட்டம், * பிற்பட்டோர் நலனுக்கும் தனித்துறைகளைத் தோற்றுவித்தது. * மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருபது சதவிகித தனி ஒதுக்கீடு. * மாநில திட்டக் குழு அமைத்தது * பெரியார் நினைவு சமத்துவபுரம், * உழவர் சந்தை, * அண்ணா மறுமலர்ச்சி திட்டம், * நமக்கு நாமே திட்டம், * வருமுன் காப்போம், * கால்நடை பாதுகாப்புத் திட்டம், * பூமாலை திட்டம் * இலவச வண்ணதொலைக்காட்சி பெட்டி * பட்டதாரி இல்லாத குடும்பத்தில் உயர்கல்வி கற்கும் மாணவ மாணவிகளின் கல்விகட்டணத்தை அரசே ஏற்கும் திட்டம் * ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டம் * உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம் * 21 லட்சம் குடிசைகளை கான்கிரிட் வீடுகளாக கட்டிதரும் கலைஞர் வீட்டுவசதி திட்டம் * இலவச வண்ணதொலைக்காட்சி பெட்டி * அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தனி வாரியங்கள் . The latest Centre for Policy Alternatives Society (CPAS) study " A Socio-economic Comparison of India's Three Top States" has gauged the performance of Maharashtra and Gujarat, the leading States in Western India, and Tamil Nadu, the most developed State in the South — the fastest growing region in India. The study basically covers the previous decade and discusses the socio-economic performance of the States. The economic performance has been measured by taking agricultural production, per capita availability of basic amenities, industrial development and the prevailing fiscal position. The measurement of social development has been done by taking crude birth and death rates, life expectancy and prevailing literacy. தமிழ் நாட்டின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தனது தள்ளாடும் வயதிலும் சளைக்காது தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் உலகத் தமிழரின் பாதுகாப்புக்கும் மற்றும் இந்தியாவின் இறையாண்மைக்கும் மனிதநேய பண்புடன் போராடுகின்றார் இந்தியாவின் முதல் முன்று மாநிலங்களில் தமிழ்நாடு இருப்பதற்கு காரணம் யார் என்று இப்பொழுது சொல்லுங்கள். |
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நான் தீவிர தி.மு.க..ஆதரவாளனாக இருந்தேன்,,கலைஞரை தமிழர் தலைவராக கருதியிருந்தேன்..ஆனா இப்போ எல்லாம் மாறி போச்சு..அதற்கான காரணங்கள தனி பதிவாவே போடலாம் சகோ..மற்றபடி கலைஞரின் சில நல்ல திட்டங்களை நான் ஆதரிக்கிறேன்..
ReplyDeleteSuccess of Operation is payients wellness, not
ReplyDeletedoctors wealthness. Dr kaliangers operation dosenot save Tamil patient - rather aided the sickness and finished the patient. But the dcotrs wealth no doubt. DMK knows only Stalin, alagiri,kanimozhi,marans, and then nobody enough in his family, RASAA,BALU,ponmudi and others. Vaalha so called schemes.Valarha MKs .......
நீங்க சொன்னது அனைத்தும் சரியே... தமிழகத்துக்கு அதிக திட்டங்கள், தொழிற்சாலைகள் வந்ததற்கு இவர் தான் காரணம் இத்தனை செய்து என்ன செய்வது ஸ்பெக்ட்ரம் என்னும் ஒரு வரிதான் இன்று மக்களின் பேச்சு...
ReplyDeleteநான்கரை ஆண்டு கட்டப்பட்ட அழகான கோட்டை கடந்த 1 மாதமாக நிம்மதி இல்லாமல் இருக்கிறது...
sagothari..ippa ellam katchi karangaa kiddaye something vangi posting poduranga ...munpu appadi illai...ithu than kalaigar atchiyaa?..ana avarin thittam anaithaium varaverikiren..annan raja thani pattamuraiila romba nallavar avarukku intha sothnai....ennga mavattathula irukkum minister avar son parkka pona no chance...ithukku ennidam dmk urupinarattai 3nos irukku ithuthan kalaikar atchiyaa?katchi karanga innum athigam ippadithan irukanga...vao kud namma mathikamattikranunga....oru police staion pona namukku velai nadakkamatikuthu ana admk karanukku ella valaium nadakkuthu ....ana kalaikarin thittam anaithum miga arputhama irukku ....namma katchikaranga miga mosaman sulnilaiila irukanga....ithu maravenudum .....
ReplyDeleteகண்டிப்பாக மாறும்
ReplyDeleteகண்டிப்பாக மாறும் ///
ReplyDeleteso, u accept wat karuna has said??irunga thalaivar kita soldren :P
@ Nelson --The answer was to sangavis comments
ReplyDeleteshanthibabu