பொய் என்று சொல்பவர்களிடம்..
கீழ்க்கண்ட கேள்விகளை கேட்டால் பதில் வராது
1.ஸ்டாலின் எந்த குற்றத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்?
2.அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (FIR) எங்கே? பதியப்பட்டுள்ளதா?
3.அந்த வழக்கின் குற்றப்பத்திரிகை எப்பொழுது தாக்கல் செய்யப்பட்டது? செய்யப்பட்டதா?
அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு என்ன?
4.அப்படி FIR இல்லாமல் எப்படி ஒரு முன்னாள் முதல்வர் மகனை எப்படி பல மாதங்களுக்கு சிறை வைக்க முடியும்?
5.மிசாவில் மட்டும் தான் FIR, புகார் இல்லாமல் கைது செய்ய முடியும் என்பது உண்மையா?
6.அப்படி FIR இல்லை என்றால் ஸ்டாலின் மிசாவில் தான் கைது செய்யப்பட்டார் என்பது உண்மை தானே?
7.ஷா கமிஷன் அறிக்கையில் எந்த தலைவர் பெயர் உள்ளது?
8.ஆற்காடு வீராசாமி, சிட்டி பாபு பெயர் உள்ளதா?
இந்த கேள்வி மட்டும் கேளுங்கள்...
ddd
ReplyDelete