tag:blogger.com,1999:blog-1884966576546538419.post7390159429689297402..comments2024-01-20T18:00:10.894+05:30Comments on சமூக உறவு: சீமான் தூண்டுவது தவறில்லையா?சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-18010360255236544842011-02-02T11:58:48.264+05:302011-02-02T11:58:48.264+05:30why blame seeman, blame the cunning leader karunad...why blame seeman, blame the cunning leader karunadani and his dynastaybaballonoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-64286513711321318832010-12-25T02:06:20.313+05:302010-12-25T02:06:20.313+05:30எல்லோரும் பிழைப்புக்குத்தான் வேலை செய்கிறோம்..அது ...எல்லோரும் பிழைப்புக்குத்தான் வேலை செய்கிறோம்..அது நேரான பாதையில் நல்லவர்களுடனா..? குடும்பஸ்தனுடனா..? குடும்பங்களைப் பிரித்து குஷியடைபவர்களுடனா..? என்பதுதான் முக்கியம்..Unknownhttps://www.blogger.com/profile/01342235560335592913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-31069794196071372142010-12-23T17:53:01.497+05:302010-12-23T17:53:01.497+05:30சாந்தி பாப்பா ,நீங்க மட்டும் என்ன ?உங்க பொழப்புக்க...சாந்தி பாப்பா ,நீங்க மட்டும் என்ன ?உங்க பொழப்புக்கு கலைஞரை பாரட்டுரிங்க ...எல்லோரும் தங்கள் பிழைப்புக்கு இப்படி எதாவது செய்து நாட்டை கொள்ளை அடித்து கொண்டு இருக்கிறார்கள் தங்கள் சுயநலத்துக்காக ...யாரும் இங்கே காந்தியும் இல்லை ,புத்தனும் இல்லைTamil Nanbanhttps://www.blogger.com/profile/13525981115844554210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-9082225045462102092010-12-20T21:25:58.365+05:302010-12-20T21:25:58.365+05:30kalaingarin ezhap porattathai than avarin unnavira...kalaingarin ezhap porattathai than avarin unnaviratham moolamum anru mathiyame por nirutthappattathu enak koori unnavirathathai muditthare theriyatha.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-78554844435003856352010-12-20T17:07:49.561+05:302010-12-20T17:07:49.561+05:30Seeman never promoted or supported violence . His ...Seeman never promoted or supported violence . His view is forward looking.The case filed over him was dismissed . This clearly shows the cheap politics in our state.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-48333908735523117702010-12-20T09:11:41.897+05:302010-12-20T09:11:41.897+05:30நான் ஒரு பத்திரிக்கை செய்தியாளர் பயிற்சியின் அனுபவ...நான் ஒரு பத்திரிக்கை செய்தியாளர் பயிற்சியின் அனுபவத்தை கொண்டு கூறுகிறேன் ஈழத் தமிழர் கொன்று குவித்த சம்பவம் காவலர்களை வைத்து செய்திகளை வரவிடாமல் செய்து விட்டனர் ....<br />நான் இலங்கைத் தமிழர்களைப் பற்றி மற்றும் நாட்டில் நடக்கும் அநியாயங்களை ....................................Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-57422405583652156352010-12-20T02:11:42.146+05:302010-12-20T02:11:42.146+05:30dear shanthi, we are the affected. we need only th...dear shanthi, we are the affected. we need only the people who want to console us or to express our agony made by sinhala. karunanithy did nothing, wrote only letters but seeman talks for us without fearing his future.please read what is happening in vanni. sathiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-20080991384993596742010-12-19T22:52:30.349+05:302010-12-19T22:52:30.349+05:30கருணாநிதியின் சுயநலம் தான் ஊரறிந்த விசயமாயிற்றே. த...கருணாநிதியின் சுயநலம் தான் ஊரறிந்த விசயமாயிற்றே. தன் குடும்ப வளர்ச்சி தான் முக்கியம். மற்றது எல்லாம் அப்புறம். குடும்பத்தினருக்காக டெல்லியில் டேரா போட்டு வேண்டிய இலாகா வாங்க மட்டும் தெரியும். மற்றதுக்கு எல்லாம் கடிதம் மட்டும் தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-59073446889539252512010-12-19T21:26:36.294+05:302010-12-19T21:26:36.294+05:30எந்த ஒரு அதிகாரத்திலும் இல்லாத சீமானின் மீது இவ்வள...எந்த ஒரு அதிகாரத்திலும் இல்லாத சீமானின் மீது இவ்வளவு குற்றம் சுமத்துவதை விட, அதிகார மையத்தில் உள்ள, செய்ய கடமைப்படுள்ள கலைஞர் எவ்வளவு சுயநலமாக இருந்தார் என்பது நாடறியும். அவரது லட்சணம்தான் சந்தி சிரிக்கிறதே சாந்தி அக்கா !.மோனிஷாhttps://www.blogger.com/profile/03011913485720176442noreply@blogger.com