tag:blogger.com,1999:blog-1884966576546538419.post5801147880238504649..comments2024-01-20T18:00:10.894+05:30Comments on சமூக உறவு: அதிமுக கொடுக்க, தேமுதிக குடிக்க-மப்பு மக்களுக்குசாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-55900401684484415672011-02-28T17:37:03.008+05:302011-02-28T17:37:03.008+05:30முதலில் உங்கள் உண்மையான திமுக தன்மைக்கு பாராட்டுக்...முதலில் உங்கள் உண்மையான திமுக தன்மைக்கு பாராட்டுக்கள் எதற்கு என்றால் உங்களை விமர்சித்து வரும் கருத்துக்களை அப்படியே வெளியிடுவதால் இந்த பாராட்டுக்கள்.

எவ்வளவு அடித்தாலும் வலிக்காத மாதிரி நடிக்கும் நீங்கள் உங்கள் கூட்டணியில் இணைந்து இருப்பவர்கள் உங்களை விமர்சித்து இருப்பதை மறந்து விட்டிர்களா? ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் அம்மையார் எதிர்த்தாலும் ஆதரித்தாலும் முழு மூச்சுடன் அதை செய்வார். ஆனால் இப்போது உள்ள உங்கள் கூட்டணியில் பாமக உள்ளடி வேலை செய்து சிறுத்தைகளை தோற்கடிக்கும், காங்கிரஸ் திமுகவை தோற்கடிக்கும், திமுக பாமகவை தோற்கடிக்க தயாராக உள்ளது.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, அதிமுக அணியில் மதிமுக மனதளவில் கலைஞரை எதிர்க்க தன் கட்சியையே கரைத்துவிட்டது. சீமான் காங்கிரஸை எதிர்க்க போகிறார். புதிய நண்பர் விஜயகாந்த் கண்டிப்பாக இணக்கமாக செயல்படுவார். தோழர்கள் இறுதி மூச்சு உள்ளவரை எதிர்பார்கள் கலைஞரை. தோழர்களுக்கு யார் வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில்தான் அவர்கள் தெளிவாக உள்ளார்கள்.

இதை எல்லாம் வைத்து பார்த்தால் வேணாம் விடுங்க... எதாவது காசு சேர்த்து வைத்து இருந்தீர்கள் என்றால் இந்த தேர்தலில் செலவழிக்க வேண்டாம். அதாவது மிஞ்சும். 50 வருசமாக திமுக கட்சியில் இருப்பவனே காசு செலவு பண்ண போறதும் இல்லை திமுகவிற்க்கு ஓட்டளிக்க போவதும் இல்லை.மாயாவிhttps://www.blogger.com/profile/05257040297069475076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-81849051319919894942011-02-26T19:52:24.203+05:302011-02-26T19:52:24.203+05:30இணையத்தில் பிரசாரம் செய்யும் அளவுக்கு நீங்கள் (தமி...இணையத்தில் பிரசாரம் செய்யும் அளவுக்கு நீங்கள் (தமிழக அரசியல் கட்சிகள்) வளர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் இன்னமும் எதிர் கட்சியை குற்றம் சொல்லியே அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது. இந்திராவையும், சோனியாவையும் வசைபாடிய நீங்கள் காங்கிரசுடன் கூட்டு வைத்துக்கொண்டதுக்கும், விஜயகாந்து - அதிமுக கூட்டணி வைத்துக்கொண்டதுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. "அரசியல் அநாதை" ஆகப்போகிறார் என்று உங்கள் கவிதாயினி கனிமொழியால் விமர்சிக்கப்பட்டவருக்கு தான் நீங்கள் 31 தொகுதிகள் கொடுத்திருக்கிறீர்கள் என்பதையும் மக்கள் புரிந்துகொள்வார்கள். இதையெல்லாம் சொல்லும் நான் எந்த கேவலமான் தமிழக அரசியல் கட்சியையும் சார்ந்தவன் இல்லை. அதிமுக ஆட்சிக்கு வரவெண்டும் என விரும்புபவனும் இல்லை. உங்களுடைய சாதனைகளை சொல்லி ஓட்டுக் கேளுங்கள். குறை சொன்னால் மக்கள் உங்கள் குறையயும் சுட்டிக்காட்டத்தான் செய்வோம்.

- சலித்துப்போன பொதுஜனம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-55982379685234710752011-02-26T19:50:13.559+05:302011-02-26T19:50:13.559+05:30இணையத்தில் பிரசாரம் செய்யும் அளவுக்கு நீங்கள் (தமி...இணையத்தில் பிரசாரம் செய்யும் அளவுக்கு நீங்கள் (தமிழக அரசியல் கட்சிகள்) வளர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் இன்னமும் எதிர்க் கட்சியை குற்றம் சொல்லியே அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது. இந்திராவையும், சோனியாவையும் வசைபாடிய நீங்கள் காங்கிரசுடன் கூட்டு வைத்துக்கொண்டதுக்கும், விஜயகாந்து - அதிமுக கூட்டணி வைத்துக்கொண்டதுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. "அரசியல் அநாதை" ஆகப்போகிறார் என்று உங்கள் கவிதாயினி கனிமொழியால் விமர்சிக்கப்பட்டவருக்கு தான் நீங்கள் 31 தொகுதிகள் கொடுத்திருக்கிறீர்கள் என்பதையும் மக்கள் புரிந்துகொள்வார்கள். இதையெல்லாம் சொல்லும் நான் எந்த கேவலமான் தமிழக அரசியல் கட்சியையும் சார்ந்தவன் இல்லை. அதிமுக ஆட்சிக்கு வரவெண்டும் என விரும்புபவனும் இல்லை. உங்களுடைய சாதனைகளை சொல்லி ஓட்டுக் கேளுங்கள். குறை சொன்னால் மக்கள் உங்கள் குறையயும் சுட்டிக்காட்டத்தான் செய்வோம்.

- சலித்துப்போன பொதுஜனம்சலித்துப்போன பொதுஜனம்http://shanthibabu.blogspot.com/2011/02/blog-post_25.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-22573522742262698192011-02-26T11:59:25.372+05:302011-02-26T11:59:25.372+05:30tamilnaatu arasiyavathigalil pathodu onnu vijaykan...tamilnaatu arasiyavathigalil pathodu onnu vijaykanthodu serthu 11...ore kuttaiyil ooriya mattaigal...jeyalalitha jeyithalum 3 maathathirku mel vijaykantha avarudan irukka povathillai..athe samayam thottralum irukka povathillai...epadi ellam asinga pattu than arasiyalil irupen endru adam pidipavarai naam enna seiyya mudiyum...anubavithu vittu varattum...Unknownhttps://www.blogger.com/profile/08357360959784051611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-11230877835289711002011-02-26T08:27:56.746+05:302011-02-26T08:27:56.746+05:30Iyoooo pavam TN ppl.Now jj can offer the whisky g...Iyoooo pavam TN ppl.Now jj can offer the whisky glass and V kantha can enjoy the drink.Now jj has come closer to v kanth.So taskmark shop in TN A joint venture by JJ and v kanth.At last t nadu ppl r made fools.shivahttps://www.blogger.com/profile/12139583513100794384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-1966310547028785792011-02-26T07:33:21.645+05:302011-02-26T07:33:21.645+05:30சோனியா ஊற்றி கொடுக்க கலைஞர் குடிப்பது பற்றியும் எழ...சோனியா ஊற்றி கொடுக்க கலைஞர் குடிப்பது பற்றியும் எழுதி இருக்கலாமே. கலைஞர் கூடவே கூட்டணி அமைத்துக்கொண்டு கலைங்கருக்கே ஆப்பு வைக்கும் விஷத்தை பற்றியும் அதை தெரிந்தும் அரசியலில் நமக்கு வேறு எந்த துணையும் இல்லாததால் காலில் விழுந்தாலும் கூட்டணி அமைத்து விட வேண்டும் என்று நினைக்கும் மக்கள் விரோத கருணாநிதியின் வீரத்தையும் எழுதி இருக்கலாம். உங்களுக்கும் ரோசம் இல்லாமல் இருக்குமா அடுத்த பதிவில் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.ANBUDASANhttps://www.blogger.com/profile/04234415288887315792noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-84720665504788719442011-02-26T00:08:14.510+05:302011-02-26T00:08:14.510+05:30அம்மாவிற்கு இன்னொரு "அடிமை" கிடத்துள்ளார...அம்மாவிற்கு இன்னொரு "அடிமை" கிடத்துள்ளார் என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்.......அன்புhttps://www.blogger.com/profile/09364158344771492260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-20440605276377607862011-02-25T22:21:39.387+05:302011-02-25T22:21:39.387+05:30அப்படியா ? அப்ப திமுகவுக்கே ஒட்டு போட்டுடுவோம். 50...அப்படியா ? அப்ப திமுகவுக்கே ஒட்டு போட்டுடுவோம். 50 ஆண்டுகள் கொள்கைக்காக மன்னிக்கவும் கொள்ளைக்காகவே காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ள திமுகவுக்கே ஒட்டு போட்டுடுவோம்.தமிழ்மலர்https://www.blogger.com/profile/11105862334126375329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-5372677411166717102011-02-25T22:05:26.330+05:302011-02-25T22:05:26.330+05:30அன்று இந்திராவின் அது, இன்று சோனியாவின் அது, வெட்க...அன்று இந்திராவின் அது, இன்று சோனியாவின் அது, வெட்கமில்லாமல் பிழைக்கும் கருணாநி என்ற நபருக்கு ஓட்டுப்போடாமல் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடலாம்.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-47202455403271472442011-02-25T22:01:24.237+05:302011-02-25T22:01:24.237+05:30ச/நான் உங்களை மட்டும் நம்பி வந்திருக்கிறேன். எதிர்...ச/நான் உங்களை மட்டும் நம்பி வந்திருக்கிறேன். எதிர்கால ந்ததிக்கு நல்ல கட்சியை அடையாளம் காட்டுங்கள். அல்லது நீங்கள் நல்லது செய்யுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன் என்றார் விஜயகாந்த்./

இங்கே மக்களே திருடர்கள் விஜயகாந்த்யை குறை சொல்லி தகுதி யாருக்கும் கிடையது.காசு வாங்கி ஒட்டும் நாய்கள் இங்கே அதிகம்elangohttp://kaalaivanigam.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-57688199542639141242011-02-25T20:57:53.234+05:302011-02-25T20:57:53.234+05:30What about Ramadoss and Karunanidhi?What about Ramadoss and Karunanidhi?Anonymousnoreply@blogger.com